TANGEDCO Recruitment 2019 Last Date Extended – Apply Online for Graduate Apprentice Vacancies

0
TANGEDCO Recruitment 2019 Last Date Extended
TANGEDCO Recruitment 2019 Last Date Extended

TANGEDCO Recruitment 2019 Last Date Extended

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழக லிமிடெட் (TANGEDCO) காலியாக உள்ள 500 Apprentice (Graduate/Technical) பணியாளர்கள் பணியிடத்திற்கான அறிவிப்பினை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டு இருந்தது.

அதில் ஆன்லைன் விண்ணப்பம் 09.10.2019 முதல் 25.10.2019 வரை பதியலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஆன்லைனில் பதிவதற்கான கால வரம்பினை 05.1.2019 முதல் 15.11.2019 வரை உயர்த்தியுள்ளதாக புதிய அறிவிப்பினை TANGEDCO வெளியிட்டு உள்ளது.

எனவே இன்னும் பதிவு செய்யாத தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

Last Date Extended Notice PDFபதிவிறக்குக 

Notification PDF  – Click Here

Apply Link – Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!