TANGEDCO Apprentice Recruitment Notification 2019 -250 Vacancies அறிவிப்பு வெளியானது

2
tangedco recruitmemt
tangedco recruitmemt

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ஆனது தொழிற்பயிற்சி (Apprentice) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 09.10.2019 முதல் 25.10.2019 வரை  TANGEDCO Apprentice Recruitment 2019 விண்ணப்பிக்கலாம்.

TANGEDCO அறிவிப்பின்படி 250 Apprentice பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிகிரி பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையிலேயே தேர்ந்து எடுக்க படுவர்

விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

Download TANGEDCO Apprentice Recruitment 2019 Notification

Apply Online – Click Here

 To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!