தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Executive Officer மற்றும் Associates (Internal Markets & Domestic Markets) ஆகிய பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள்(01.12.2022) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு விவரம்:

TANCOIR காலிப்பணியிடங்கள்:

  • Chief Executive Officer – 1 பணியிடம்
  • Associates (Internal Markets & Domestic Markets) – 6 பணியிடங்கள்
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அறிவிப்பு வெளியான 26.10.2022 தேதியின்படி, 35 முதல் 60க்குள் இருக்க வேண்டும்.
  • TANCOIR பணிக்கு AICTE/ UGC தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000/- சம்பளம் வழங்கப்படும்.
  • Chief Executive Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SSC GD Constable அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (நவ.30) கடைசி நாள் – 40,000+ பணியிடங்கள்!!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை M-TIPB அலுவலகத்தில் ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம் அல்லது இணையதளத்தின் மூலம் இறுதி தேதிக்குள் 01.12.2022 விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!