TANCOIR தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
TANCOIR தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TANCOIR தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TANCOIR தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Chief Executive Officer மற்றும் Associates (Internal Markets & Domestic Markets) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 6 + பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TANCOIR தமிழ்நாடு தென்னை நார் வணிக மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர் Chief Executive Officer மற்றும் Associates (Internal Markets & Domestic Markets)
பணியிடங்கள் 6+
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TANCOIR காலிப்பணியிடங்கள்:
  • Chief Executive Officer – 1 பணியிடம்
  • Associates (Internal Markets & Domestic Markets) – 6 பணியிடங்கள்
வயது வரம்பு:

இந்த அறிவிப்பு வெளியான தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் வயதானது 35 முதல் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

கல்வி தகுதி:

AICTE அல்லது UGC போன்ற தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம்/முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IPPB இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்…!

Exams Daily Mobile App Download
மேம்பாட்டுக் கழக பணிக்கான தேர்வு செயல் முறை:

TANCOIR கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை M-TIPB அலுவலகத்தில் ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம் அல்லது https://fametn.in/careers என்ற இணைப்பின் மூலம் 01.12.2022 க்குள் ஆன்லைன் மூலமும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf
Apply Online  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!