SSC GD Constable அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (நவ.30) கடைசி நாள் – 40,000+ பணியிடங்கள்!!

0
SSC GD Constable அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (நவ.30) கடைசி நாள் - 40,000+ பணியிடங்கள்!!
SSC GD Constable அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (நவ.30) கடைசி நாள் - 40,000+ பணியிடங்கள்!!
SSC GD Constable அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (நவ.30) கடைசி நாள் – 40,000+ பணியிடங்கள்!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) சார்பில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த ஆணையத்தில் Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) ஆகிய பணிகளில் மொத்தம் 45284 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்று (நவ. 30) கடைசி நாள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மத்திய அரசு பணியான SSCயில் Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) ஆகிய பணிகளில் 24369 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதன் பின் பணியிடங்களின் எண்ணிக்கை 45284 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பு SSC இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
  • இந்த பணிகளில் சேர விருப்பமுள்ளவர்களுக்கு வயது வரம்பு 01.01.2023 படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02-01-2000 க்கு முன்னதாகவும் 01-01-2005க்கு பின் பிறந்திருக்க கூடாது.
  • மேலும் இந்த பணிகளில் சேர விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அது மட்டுமில்லாமல் இந்த பணிகளில் சேர தேர்வு செய்யப்படுவர்களுக்கு NCB யில் சிப்பாய் பதவிக்கு லெவல்–1 ன் படி, ரூ.18,000 முதல் 56,900 வரையும், மற்ற எல்லாப் பதவிகளுக்கும் லெவல்-3 ன் படி, ரூ. 21,700-69,100 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பணிகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு Computer Based Examination மற்றும் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination and Document Verification நடத்தப்பட்டு பணி வழங்கப்படும்.

ரூ.75,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 45284 பணியிடங்களில் விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் 30.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC GD Constable Notification 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!