TANCET நுழைவுத்தேர்வு 2022 – MBA & MCA தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு || முழு விவரம் இதோ!

0
TANCET நுழைவுத்தேர்வு 2022 - MBA & MCA தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு || முழு விவரம் இதோ!
TANCET நுழைவுத்தேர்வு 2022 - MBA & MCA தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு || முழு விவரம் இதோ!
TANCET நுழைவுத்தேர்வு 2022 – MBA & MCA தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு || முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) 2022க்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. M.B.A., M.C.A./எம்.இ./ எம்.டெக். / எம்.ஆர்க். / எம்.திட்டம் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பில் சேர பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் (பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்) மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் (பொறியியல், கலை தமிழ்நாட்டில் உள்ள தனி நிறுவனங்கள் உட்பட அறிவியல் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும். சில பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் TANCET 2022 இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை சேர்க்கலாம். எனவே இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பிரிவு TANCET Exam
Course Name M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes
கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TANCET அறிவிப்பு :

M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes ஆகிய முதுநிலை படிப்பிற்காக இந்த TANCET தேர்வு நடத்தப்படுகிறது.

கல்வித்தகுதி :
  • இந்த TANCET தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும்.

  • தொலைதூரக் கல்வி திட்டத்தின் மூலம் B.E./B.Tech/ Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதி பெற மாட்டார்கள்.
TANCET தேர்வு தேதி :
  • இந்த TANCET தேர்வானது வரும் 14.05.2022 மற்றும் 15.05.2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
  • அதற்கான ஆன்லைன் நுழைவுச் சீட்டு ஆனது அதற்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம் :
  • அனைத்துத் தேர்வர்களும் தேர்வு கட்டணமாக ரூ.600/- செலுத்த வேண்டும். மேலும் SC /SCA /ST தேர்வர்கள் ரூ.300/- செலுத்தினால் போதுமானது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு எழுத விரும்பினால் அவற்றிற்கும் தனித்தனியே ரூ .600 / – அல்லது ரூ.300 / – செலுத்த வேண்டும்.
நுழைவு தேர்வு நடைபெறும் இடம்:

1. சென்னை 2. கோயம்புத்தூர் 3. சிதம்பரம் 4. திண்டுக்கல் 5. ஈரோடு 6.காரைக்குடி 7. மதுரை 8. நாகர்கோவில் 9. சேலம் 10. தஞ்சாவூர் 11.திருநெல்வேலி 12. திருச்சிராப்பள்ளி 13. வேலூர் 14. விழுப்புரம் 15. விருதுநகர்

விண்ணப்பிக்கும் முறை :

இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பும் தகுதியானவர்கள் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணைய முகவரிக்கு சென்று தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த ஆன்லைன் பதிவுக்கான தேதிகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TANCET Notification

Download Important Notice

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!