TANCET & CEETA தேர்வு முடிவுகள் எப்போது? – அண்ணா பல்கலைக்கழக தேர்வு இயக்குனர் தகவல்!

0
TANCET & CEETA தேர்வு முடிவுகள் எப்போது? - அண்ணா பல்கலைக்கழக தேர்வு இயக்குனர் தகவல்!
TANCET & CEETA தேர்வு முடிவுகள் எப்போது? – அண்ணா பல்கலைக்கழக தேர்வு இயக்குனர் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட TANCET & CEETA தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை அண்ணா பல்கலைக்கழக தேர்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

TANCET & CEETA தேர்வு முடிவுகள் 2023:

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan பட்ட படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, 2023 – 24ம் கல்வி ஆண்டிற்கான TANCET நுழைவுத் தேர்வானது மார்ச் 25 ஆம் நடைபெற்றது. தொடர்ந்து CEETA நுழைவுத் தேர்வு மார்ச் 26 ஆம் நடைபெற்றது.

சென்னையில் நாளை வரை (மார்ச் 26) டிரோன்கள் பறக்கத் தடை – இது தான் காரணம்!

இதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15 ஆம் தேதி https://tancet.annauniv.edu/ என்ற இணைய முகவரியில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு இயக்குனர் ஸ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார். டான்செட் தேர்வு எழுதியவர்களுக்கான கலந்தாய்வு கோவையில் நடைபெறும் எனவும், சிஇஇடிஏ தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!