தமிழக அரசில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மூலம் தேர்வு!

0
தமிழக அரசில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மூலம் தேர்வு!
தமிழக அரசில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மூலம் தேர்வு!
தமிழக அரசில் ரூ.75,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மூலம் தேர்வு!

தமிழக சமூக நலவாரியம் ஆனது Senior Consultants பணிக்கென காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Directorate of Social Welfare
பணியின் பெயர் Senior Consultants
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Directorate of Social Welfare காலிப்பணியிடங்கள்:

Senior Consultants பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Consultants கல்வி தகுதி:

P.G. degree / B.Tech / BE / CA/CS/CMA (CWA) / MBA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Directorate of Social Welfare வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NAPS – AAI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ்!

Senior Consultants முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Directorate of Social Welfare ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Senior Consultants தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.04.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!