TANCET நுழைவுத்தேர்வு 2023 – MBA & MCA தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு!

0
TANCET நுழைவுத்தேர்வு 2023 – MBA & MCA தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
TANCET நுழைவுத்தேர்வு 2023 – MBA & MCA தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
TANCET நுழைவுத்தேர்வு 2023 – MBA & MCA தேர்வர்களுக்கான சூப்பர் அறிவிப்பு!

M.B.A., M.C.A./எம்.இ./ எம்.டெக். / எம்.ஆர்க். / M.Plan 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பில் சேர நடைபெறும் TANCET நுழைவுத்தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அது பற்றிய விவரங்களை கீழே காண்போம்.

TANCET நுழைவுத்தேர்வு 2023:

இந்த கல்வி ஆண்டுக்கான TANCET தேர்வுகள் பிப்ரவரி மாதம் முதலில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த நுழைவுத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. தேர்வு இப்போது மார்ச் 25, 2023 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்ற முக்கிய அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது.

CDAC நிறுவனத்தில் ரூ.1,23,100/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

எனவே தகுதியானவர்கள் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணைய இணைய முகவரிக்கு சென்று TANCET அறிவிப்பை சரிபார்க்கலாம். இந்த தேர்வை எழுத விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும். TANCET தேர்வானது வரும் 25-03-2023 தேதிகளில் நடைபெற உள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!