கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0
கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடம் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!
கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடம் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!
கொரோனா பரவலில் தமிழகம் 3வது இடம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

கொரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவல்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவில் மட்டும் 46% பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 2 வாரங்களில் கொரோனா உச்சம் எட்டும் – அமெரிக்க ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை!!

அதில், நாட்டில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாவதில் 13 மாநிலங்களும், 50,000 லிருந்து 1 லட்சம் பேர் பாதித்தவர்கள் பட்டியலில் 6 மாநிலங்களும், 50,000க்கும் குறைவானோர் பாதித்த பட்டியலில் 17 மாநிலங்களும் உள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப், புதுவை, மணிப்பூர், காஷ்மீர், கோவா மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா, டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிக தொற்று பாதித்தவர்களின் பட்டியலில் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தற்போது கர்நாடகா மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!