தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் – யார் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

0
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - யார் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி?
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - யார் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி?
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் – யார் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்:

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோகமாக வெற்றி அடைந்து ஆட்சியை இந்த முறை பிடித்துள்ளது. இவ்வாறாக இருக்க, இன்று முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இவருடன் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி கல்வித் துறையை பொறுத்து தான் இருக்கும்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ – தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்பு!!

அந்த வகையில் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் கல்வி அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி வகிக்க இருக்கிறார். இவர் திமுக இளம் அரசியல்வாதி மற்றும் எம்எல்ஏ ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் திருவெம்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

TN Job “FB  Group” Join Now

இவரது தந்தை அன்பில் பொய்யாமொழி திமுக கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். அதே போல் இவரது மாமா அன்பில் பெரியசாமியும் திமுகவை சேர்ந்தவர். இவர் எம்சிஏ பட்டய படிப்பினை முடித்துள்ளார். இனி இவர் பள்ளிக் கல்வித்துறை மற்றும் அது சார்ந்த துறைகளை பார்த்து கொள்வார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!