மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- இன்று முதல் தொடக்கம்!!

0
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- இன்று முதல் தொடக்கம்!!
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- இன்று முதல் தொடக்கம்!!
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- இன்று முதல் தொடக்கம்!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜனவரி 4) நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் தமிழக அரசு சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% ஒதுக்கீட்டிற்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மருத்துவ கலந்தாய்வு:

மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று முதல் தொடங்குகிறது. கடந்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் நடைபெற்ற கலந்தாய்வில் முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதன்பின் நிவர் புயல் காரணமாக கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.

அரசு கணினி பயிற்றுநர் காலியிடங்களுக்கான கலந்தாய்வு – 36 ஆசிரியர்கள் தேர்வு!!

தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜனவரி 4) முதல் தொடங்க உள்ளது. அதில் முதலில் நடந்து முடிந்த கலந்தாய்வில் முடிவில் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராத மாணவர்களின் இடங்களை நிரப்புவதற்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முதல் கருத்துக்கேட்பு!!

மேலும் 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 11-ஆம் தேதி பிற்பகல் முதல் 13-ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் திரும்ப பெற்றுள்ள 148 இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!