தொடர் உச்சத்தில் தங்கம் விலை – சவரனுக்கு ரூ.160 உயர்வு..!

0

தொடர் உச்சத்தில் தங்கம் விலை – சவரனுக்கு ரூ.160 உயர்வு..!

கடந்த சில நாட்களாக யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து இங்கு பார்ப்போம்.

அதிரடியாக உயரும் தங்கம் விலை:

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.20 உயர்ந்துள்ளது. அதே போல் ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.53,800-க்கு விற்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்…. வருமான வரித்துறை அதிரடி..!

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 7195 க்கும் ஒரு சவரன் 57,560 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.0.50 குறைந்து 88.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.88,500-க்கு விற்பனையாகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!