தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்கம் விலை

தமிழகத்தில் கடந்த வாரம் தங்கம் விலை குறைந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அடுத்து தை மாதம் தொடர்ந்து முகூர்த்த நாள் வர இருப்பதால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இன்று (ஜன.13) தங்கம் விலையானது ரூ.25 அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ.5845க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ.46760க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6315க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 50520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல வெள்ளியும் விலை அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ. 78000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!