தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் சதவீதம் – முழு விபரம் இதோ!!

0
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் சதவீதம் - முழு விபரம் இதோ!!
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் சதவீதம் - முழு விபரம் இதோ!!
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் சதவீதம் – முழு விபரம் இதோ!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றதை தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்குகளின் சதவிகிதம் குறித்து இந்த பதிவில் காணலாம்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி நேற்று தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக 158 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு சதவிகிதங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி அதிமுக 33.29 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளனர். அமஇமு 0.01 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளனர். பிஜேபி 2.62 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளனர்.

தமிழக அரசு ஆலோசகர் சண்முகம் ராஜினாமா கடிதம் – தலைமை செயலாளரிடம் வழங்கல்!!

பசக 0.22 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் 1.09 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக 37.70 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளனர். மேலும் திமுக கூட்டணி கட்சியினர் 0.43 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளனர். மற்ற கட்சியினர் 0.85 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் 4.27 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!