சிண்டிகேட் வங்கி Specialist Officers (SO)அறிவிப்பு 2019 – 129 பணியிடங்கள் 

0

சிண்டிகேட் வங்கி Specialist Officers (SO)அறிவிப்பு 2019 – 129 பணியிடங்கள் 

சிண்டிகேட் வங்கி (Syndicate Bank) Specialist Officers(SO) – 129 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 29.03.2019  முதல் 18.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

TNPCB பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 129

பணியின் பெயர் : Specialist Officers(SO)

ஸ்கேல் (Scale) பணியின் பெயர் பணியிடங்கள்
MMGS – III சீனியர் மேனேஜர் (Risk Management) 05
MMGS -II மேனேஜர் (Risk Management) 50
MMGS -II மேனேஜர் (Law) 41
MMGS -II மேனேஜர் (IS Audit) 03
MMGS -II பாதுகாப்பு அதிகாரி (Security Officer) 30
மொத்த பணியிடங்கள்  (Total) 129 

வயது வரம்பு:  01.02.2019 அன்று குறைந்தபட்சம்  25 வயதும்  அதிகபட்சமாக 35வயதும் ஆக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • சீனியர் மேனேஜர் (Risk Management): விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் & MBA (வங்கி / நிதி) / M.Sc / CA / ICWA உடன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேனேஜர் (Risk Management): விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் & MBA (வங்கி / நிதி) / M.Sc / CA / ICWA உடன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேனேஜர் (Law): விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் பட்டம் (Degree in Law) பெற்றிருக்க வேண்டும்.
  • மேனேஜர் (IS Audit): விண்ணப்பதாரர்கள்  பட்டம் (Graduation)பெற்றிருக்க வேண்டும்.
  • பாதுகாப்பு அதிகாரி (Security Officer): விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

தேர்வு செயல்முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் / அல்லது ஜிடி(GD) / நேர்காணல்.

பாடங்கள் கேள்விகள் எண்ணிக்கை மதிப்பெண்கள் காலம்
Reasoning 50 50 2 மணி 30 நிமிடங்கள்
Quantitative Aptitude 25 25
Professional Knowledge Relevant to the Post 75 75
English Language 50 50
மொத்தம் 200 200

ஊதிய விவரம்:  

  1. For MMGS II: Rs. 31,705/- to Rs. 45,950/-
  2. For MMGS III: Rs. 42,020/- to Rs. 51,490/- 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வுக் கட்டணம்: 

  • General & பிற விண்ணப்பதாரர்கள் – Rs.600/- + GST as applicable (Application Fee + Intimation Charges)
  • SC, ST, PWD  விண்ணப்பதாரர்கள் – Rs.100/- + GST as applicable (Application Fee + Intimation Charges)

கட்டணம் செலுத்தும் முறை: Credit/Debit Card

விண்ணப்பிக்கும்முறை: https://www.syndicatebank.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 29.03.2019 முதல் 18.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்29.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
18.04.2019
தேர்வு தேதி (Tentative)ஜூன் 2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி & பாடத்திட்டம்கிளிக் செய்யவும்

To Read in English Click Here

Banking Awareness PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!