Syndicate Bank SO தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

Syndicate Bank SO தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

Syndicate Bank Specialist Officers(SO) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 29-03-2019  முதல்  18-04-2019 வரை விண்ணப்பிக்கலாம்.

Download அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Syndicate Bank SO தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

Syndicate Bank SO க்கான தேர்வு மாதிரி:

பாடங்கள் கேள்விகள் எண்ணிக்கை மதிப்பெண்கள் காலம்
Reasoning 50 50 2 மணி 30 நிமிடங்கள்
Quantitative Aptitude 25 25
Professional Knowledge Relevant to the Post 75 75
English Language 50 50
மொத்தம் 200 200

 

Syndicate Bank SO க்கான பாடத்திட்டம்:

Reasoning: (To Read Reasoning in Tamil – Click Here)

Quantitative Aptitude :

Banking Awareness PDF Download

English Language :

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!