நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்

1

நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள்(SDG)

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

பொருளியல் பாடக்குறிப்புகள் பாடக்குறிப்புகள் Download

நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் உலகளாவிய இலக்குகள் என்றும் அழைக்கப்படும். நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG கள்) – ஐக்கிய நாடுகள் சபையின் 17 உலகளாவிய இலக்குகளின் தொகுப்பு ஆகும். 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் அதன் குறிக்கோள்களை பற்றி கீழ் காண்போம்.

வ எண்இலக்குகுறிக்கோள்
1இலக்கு 1வறுமையை ஒழித்தல்
2இலக்கு 2வேளாண்மை ஊக்குவித்தல், பசியை போக்குதல், சத்தான உணவு கிடைக்க செய்தல்
3இலக்கு 3எல்லா வயதினருக்குமான ஆரோக்யமான வாழ்வை உறுதி செய்தல்
4இலக்கு 4அனைவருக்கு தரமான கல்வி கிடைக்க செய்தல்
5இலக்கு 5பாலின பாகுபாடின்மையை உருவாக்குதல், பெண்களுக்கு அதிகாரமளித்தல்
6இலக்கு 6சுத்தமான குடிநீர், சுகாதாரமான சூழல் - அனைவருக்கும் கிடைக்க செய்தல்
7இலக்கு 7மலிவான, நம்பகமான, நிலையான, நவீன ஆற்றலை அனைவரும் பெற செய்தல்
8இலக்கு 8நிலையான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு கிடைக்க செய்தல்
9இலக்கு 9வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, உற்பத்தி, கண்டுபிடிப்பு
10இலக்கு 10நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான  சமத்துவமின்மையை ஒழித்தல்
11இலக்கு 11வாழ்விடங்களை மேம்படுத்துகல்
12இலக்கு 12தேவைக்கேற்ற உற்பத்தியை  உறுதிப்படுத்துதல்
13இலக்கு 13பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளுதல்
14இலக்கு 14 நிலையான நீடித்த வளர்ச்சிக்கு கடல் வளங்களை காத்தல்
15இலக்கு 15சுற்றுச்சூழலை காத்தல், பல்லுயிராக்க இழப்பை தடுத்தல், காடுகளை காத்து பாலைவனமாக்கலை தடுத்தல்
16இலக்கு 16 அமைதியான சூழலை சமூகத்தில் ஏற்படுத்துதல், எல்லா தரப்பினருக்கும் பாகுபடற்ற நீதி பெற செய்தல்
17இலக்கு 17 நிலையான வளர்ச்சிக்கு உலகளாவிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்

நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் குறிக்கோள் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!