அமேசான் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விபரங்கள் இதோ!

0
அமேசான் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு - முழு விபரங்கள் இதோ!
அமேசான் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு - முழு விபரங்கள் இதோ!
அமேசான் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விபரங்கள் இதோ!

அமேசான் நிறுவனம் தனது நிறுவனத்தில் தர உறுதி பொறியாளர் பணிக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்காக முறையாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம்:

அமேசான் நிறுவனம் தனது நிறுவனத்தில் தர உறுதி பொறியாளர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தகவல் தொழில்நுட்ப துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிக பணியாளர்கள் இந்த துறையில் நியமிக்கப்ட்டுள்ளனர். இந்நிலையில், அமேசான் நிறுவனத்தில் தர உறுதி பொறியாளர் பணிக்கான தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

1 முதல் 4ம் வகுப்பு வரை அக்.18ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், குறைந்தது 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கையேடு மற்றும் தானியங்கி சோதனை, மல்டிமீடியாவுடன் அனுபவம் போன்றவை அறிந்திருக்க வேண்டும். ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களைப் பற்றிய வலுவான புரிதலையும் கொண்டிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல்வேறு சோதனை முடிவுகளை கண்காணிக்கும் மற்றும் ஒருங்கிணைக்கும் திறனை பெற்றிருக்க வேண்டும்.

ICC T20 WC 2021: இந்திய அணியின் ஜெர்சி மாற்றம்! வெங்கடேஷ் ஐயர் & ஷர்துல் தாக்குர் அணியில் சேர்ப்பு!!

அமேசான் நிறுவனத்தில் தர உறுதி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தளத்தில் அதிகாரப்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வேலைகள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அந்தப் பக்கத்தில் “தர உறுதி பொறியாளர் II, சாதன OS QA” தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது, “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். முழுமையாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here