500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த சன் டிவியின் Non Prime Time சீரியல் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த சன் டிவியின் Non Prime Time சீரியல் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த சன் டிவியின் Non Prime Time சீரியல் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்த சன் டிவியின் Non Prime Time சீரியல் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், “தாலாட்டு” சீரியல் 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. அதனால் ரசிகர்கள் பலர் சீரியல் குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தாலாட்டு சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் காலை முதல் மாலை வரை ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கின்றன. அந்த வகையில் சன் டிவியில் பல டாப் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியலை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஷாக் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த சீரியலின் ஹீரோவாக தெய்வமகள் சீரியல் பிரபலம் கிருஷ்ணா நடித்து வருகிறார். அவரது மனைவி இசை என்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஸ்ருதிராஜ் நடித்து வருகிறார். ஹீரோவின் அம்மாவாக தாயம்மா கதாபாத்திரத்தில் ஸ்ரீலதாவும், வளர்ப்பு தந்தை மற்றும் தாயாக ரிஷி கேசவ், தருணி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தாய் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி பிரியங்காவுக்கா இந்த நிலைமை? கணவர் இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் – ஆறுதலே அந்த குழந்தை தான்!

Exams Daily Mobile App Download

தனது உண்மையான அம்மா தன்னை தத்துக்கொடுத்ததால் அவர் மீது சின்ன வயதில் இருந்தே நாயகனுக்கு வெறுப்பு இருக்கிறது. அதில் இருந்து இந்த சீரியல் கதை தொடங்குகிறது. Non prime டைமில் தற்போது இந்த சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதை கொண்டாடும் வகையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!