புது சீரியலில் கமிட்டான சன் டிவி டாப் சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
புது சீரியலில் கமிட்டான சன் டிவி டாப் சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
புது சீரியலில் கமிட்டான சன் டிவி டாப் சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
புது சீரியலில் கமிட்டான சன் டிவி டாப் சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியல் கதாநாயகி தற்போது தெலுங்கில் புது சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

புது சீரியல் அப்டேட்:

சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் சன் டிவியில் புதிதாக தொடங்கி இருக்கும் இலக்கியா சீரியலில் கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை ஹேமா பிந்து. அவர் இதற்கு முன்னதாக கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே என்ற டாப் சீரியலில் நடித்து இருக்கிறார். 1000 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி முடிந்துள்ளது. அதன் பின் இவர் சன் டிவி இலக்கியா சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.

தங்க நகை வாங்க போறீங்களா – அப்போ விலையை தெரிஞ்சுக்கோங்க… இன்றைய நிலவரம் இதோ!

இந்நிலையில் ஹேமா பிந்து தெலுங்கில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதாவது மந்தாகினி என்ற சீரியலில் அவர் நடிக்க இருப்பதாக சிவ ராத்திரி அன்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த சீரியல் ஓடிடி தலத்தில் தினமும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சின்னத்திரையில் டாப் நடிகைகளின் வரிசையில் ஹேமா பிந்து இருப்பதால் அவரின் இந்த புது முயற்சிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!