கோடக் மஹிந்திரா வங்கியில் Manager பணிக்கு வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

0
கோடக் மஹிந்திரா வங்கியில் Manager பணிக்கு வேலைவாய்ப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!!
கோடக் மஹிந்திரா வங்கியில் Manager பணிக்கு வேலைவாய்ப்பு - ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!!
கோடக் மஹிந்திரா வங்கியில் Manager பணிக்கு வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

சென்னை கோடக் மஹிந்திரா வங்கி, தற்போது Asst.Acquisition Manager பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அவ்விடங்களை தகுதியான மற்றும் திறமையுள்ள நபர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி வேலைவாய்ப்பு:

சென்னை கோடக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Asst.Acquisition Manager பணிக்கென்று பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை கண்டு தெரிந்துகொள்ளலாம்.

வங்கி துறையில் வேலை தேடுபவரா? CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரிகளில் ஏதேனும் பாடப்பிரிவில் Graduate அல்லது MBA முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

Asst.Acquisition Manager பணிக்கு தகுதியுடையவர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் இறுதி நாள் முடியும் முன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!