வங்கி துறையில் வேலை தேடுபவரா? CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

0
வங்கி துறையில் வேலை தேடுபவரா? CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
வங்கி துறையில் வேலை தேடுபவரா? CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!
வங்கி துறையில் வேலை தேடுபவரா? CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Catholic Syrian Bank Limited எனப்படும் CSB வங்கி ஆனது Sales Manager மற்றும் Cluster Head பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Catholic Syrian Bank Limited
பணியின் பெயர் Sales Manager, Cluster Head
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023, 03.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB காலிப்பணியிடங்கள்:

Sales Manager மற்றும் Cluster Head பணிக்கான 2 காலியிடங்கள் நிரப்ப உள்ளது.

Sales Manager கல்வி தகுதி:

டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே ||விண்ணப்பிக்க விரையுங்கள்!

CSB வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Sales Manager முன் அனுபவம்:

பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 7 முதல் 20 ஆண்டு முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

CSB ஊதிய விவரம்:

தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Sales Manager தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 03.07.2023 மற்றும் 31.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF  1
Download Notification PDF 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!