PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே ||விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே ||விண்ணப்பிக்க விரையுங்கள்!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே ||விண்ணப்பிக்க விரையுங்கள்!PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே ||விண்ணப்பிக்க விரையுங்கள்!
PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே ||விண்ணப்பிக்க விரையுங்கள்!

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior/Junior Demonstrator பணிக்கு என 01 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் PGIMER
பணியின் பெயர் Senior/Junior Demonstrator
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2023
விண்ணப்பிக்கும் முறை walk-in-interview
PGIMER காலிப்பணியிடங்கள்:

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior/Junior Demonstrator பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்,OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.34800/- சம்பளத்தில் தஞ்சாவூரில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

PGIMER கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,மேலும் பல்கலைக்கழகத்தில் M.Sc/ Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

PGIMER ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு PGIMER விதிமுறை படி மாத ஊதியம் வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் (24.02.2023) அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

PGIMER விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் (24.02.2023) அன்று நடைபெறும் நேர்காணல் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!