ITBP Constable GD வேலைவாய்ப்பு – 71 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் பதிவு தொடக்கம்!

0
ITBP Constable GD வேலைவாய்ப்பு - 71 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் பதிவு தொடக்கம்!
ITBP Constable GD வேலைவாய்ப்பு - 71 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் பதிவு தொடக்கம்!
ITBP Constable GD வேலைவாய்ப்பு – 71 காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் பதிவு தொடக்கம்!

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் காலியாக உள்ள Constable (General Duty) – Sports Quota in Group ‘C’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 71 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21-03-2023 க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ITBP வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Constable (General Duty) பதவிக்கு என மொத்தம் 71 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • மேற்கண்ட பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Documentation, Written Examination, Practical (Skill) Test and Detailed Medical Examination (DME)/ Review Medical Examination (RME)ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 21-03-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!