Twitter வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
Twitter வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Twitter வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Twitter வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ட்விட்டர் இணையதள சேவையில் உள்ள வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என்பது குறித்த எளிய வழிமுறைகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Twitter வீடியோ:

பல சமூக வலைத்தளங்கள் தற்போது பரவலாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சமீப காலமாக மிகவும் பிரபலமாக இருப்பது ட்விட்டர் தளமாகும். அனைத்து துறைகளிலும் உள்ள பிரபலங்கள் முதல் நாட்டின் பிரதமர் வரை அனைவரும் தங்கள் கருத்துக்களை மக்களுக்கு நேரடியாக ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் உள்ள வீடியோக்களை நமது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள நேரடி வசதி இல்லை. இதனால் எவ்வாறு டிவீட்டரில் உள்ள வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்ற வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல்:

  • உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் முதலில் Download Twitter video என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது, விரும்பிய வீடியோ அல்லது GIF-ஐ ட்விட்டரில் சென்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதனை SHARE செய்து அதற்கான குறியீட்டை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழக அரசு சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு, பணிக்காலம் – கோரிக்கை முன்வைப்பு!

  • இப்பொழுது, ட்விட்டர் செயலியில், இருந்து வெளியே வந்து நீங்கள் copy செய்த லிங்கை, இந்த செயலியில் திரையின் மேற்புறத்தில் உள்ள இடத்தில் copy செய்யவும்.
  • பின்னர், வீடியோவை டவுன்லோட் செய்வதற்கான குறியீடு தோன்றும், அதனை தேர்வு செய்து டவுன்லோடு செய்ய வேண்டும். அல்லது நீங்கள் ஒரு ட்வீட்டைப் இந்த ஆப்-பிற்கு பகிர்ந்தால், அந்த வீடியோக்கான ஐகான் வரும், அதனை க்ளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
  • டவுன்லோடு செய்த வீடியோவை உங்கள் கேலரியில் சேமிக்கலாம் அல்லது கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்துக் கொள்ளலாம்.

ஐபோன் பயனர்கள்:

  • முதலில் உங்கள் ஐபோனில் ரீடில் அல்லது மை மீடியா செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • ட்விட்டர் செயலியை திறந்து நீங்கள் சேமிக்க விரும்பும் வீடியோ அடங்கிய ட்வீட்டுக்குச் செல்லவும். share என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். பின்னர் ட்வீட் இணைப்பை COPY செய்ய வேண்டும்.
  • மீண்டும் ரீடில் அல்லது மை மீடியா செயலுக்கு செல்ல வேண்டும்.
  • பிரௌசரில் www.twittervideodownloader.com என டைப் செய்து இணையதளத்தை திறக்கவும். நகலெடுக்கப்பட்ட URL இணைப்பை அங்குள்ள இடத்தில் PASTE செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சிமெண்ட் விலை கிடுகிடுவென அதிகரிப்பு – பொதுமக்கள் கலக்கம்!

  • இப்பொழுது டவுன்லோட் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஒரு வீடியோவை டவுன்லோட் செய்யும் போது அதில் ஒரு மெனு பக்கம் தோன்றும்.
  • இப்பொழுது, நீங்கள் வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து, அதற்கென ஒரு பெயரை கொடுக்க வேண்டும்.
  • இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த வீடியோ உங்களது கேலரியில் சேமிப்பில் சேமிக்கப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!