EPFO Balance செக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!

1
EPFO Balance செக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!
EPFO Balance செக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!
EPFO Balance செக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!

EPFO பயனர்கள் UAN நம்பர் இல்லாமல் தங்களது மொத்த PF பணம் குறித்த விவரங்களை எவ்வாறு அறிந்து கொள்வது என்பது பற்றிய முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

PF பணம்:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) 1976ன் கீழ், அதில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது.

இனி அரிவாள் வாங்கவும் ‘ஆதார் கார்டு’ அவசியம் – காவல்துறை அதிரடி அறிவிப்பு!

PF பணம் எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து UAN நம்பர் இல்லாமல் மொத்த PF பணம் எவ்வளவு கணக்கில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

UAN நம்பர் இல்லாமல் PF பண விவரம் அறியும் முறை:

பயனர்கள் EPF வின் அதிகாரப்பூர்வ தளமான epfindia.gov.in க்கு சென்று click here to know your PF balance என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் epfoservices.in.epfo என்ற தளம் திரையில் தோன்றும். இதில் பயனர் தங்களது மாநிலம், EPF ஆபிஸ் விவரம், PF கணக்கு முதலியன குறித்து பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் acknowledgement மற்றும் ‘I Agree’ ஆப்ஷனை கிளிக் செய்தால் PF பணத்தின் மொத்த தொகையும் திரையில் தோன்றும்.

UAN நம்பர் மூலம் PF பண விவரம் அறியும் முறை:

பயனர்கள் தங்கள் UAN நம்பர் அறியும் பட்சத்தில் PF பண விவரத்தை SMS அல்லது மிஸ்டு கால் மூலம் அறிந்து கொள்ளலாம். பயனர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணிற்கு EPFOHO UAN என மெசேஜ் செய்வதன் மூலம் PF தொகை குறித்த விவரம் பெறலாம். அதேபோல் பதிவு செய்த மொபைல் நம்பரில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் விடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!