இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ்ஆப்பிலும் Status Archive அம்சம் – வெளியான புதிய அப்டேட்!

0
இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ்ஆப்பிலும் Status Archive அம்சம் - வெளியான புதிய அப்டேட்!
இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ்ஆப்பிலும் Status Archive அம்சம் - வெளியான புதிய அப்டேட்!
இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ்ஆப்பிலும் Status Archive அம்சம் – வெளியான புதிய அப்டேட்!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள அம்சத்தை போலவே வாட்ஸ்ஆப்பிலும் தற்போது 24 மணி நேரத்திற்கு பிறகும் கூட ஸ்டேட்டஸ்ஸை பார்க்கும் படியாக Status Archive என்கிற அம்சம் அப்டேட்டாக வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்:

உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பயனாளர்களின் வசதிக்காக அவ்வப்போது வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான whatsapp நிறுவனம் தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்றை பயனாளர்களுக்காக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மே 30 இத்தனை பகுதிகளில் மின்தடையா? – உங்கள் ஏரியாவும் இந்த லிஸ்டில் இருக்கா!

அதாவது, instagram பக்கத்தில் உள்ள அம்சத்தை போலவே whatsapp செயலிலும் “Status Archive” என்கிற புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது, வாட்ஸ் அப் செயலியின் மூலமாக ஒருவர் ஸ்டேட்டஸ் போடும்போது அது 24 மணி நேரத்திற்கு பின்னரும் கூட அதனை பார்க்கும் படியாக ஒரு புதிய அம்சத்தை whatsapp தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. மேலும், 24 மணி நேரத்திற்கு பிறகும் எந்த நேரத்திலும் உங்களது whatsapp கணக்கிலிருந்து அந்த செய்தியை நீங்கள் காணும்படியாக தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும், இந்த புதிய அப்டேட் தற்போதைக்கு பிசினஸ் வாட்ஸ்ஆப் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் படியாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடிய விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களும் பயன்படுத்தும் படியாக அப்டேட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!