MHA IB வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,12,400/- ஊதியம் || தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
MHA IB வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,12,400/- ஊதியம் || தேர்வு, நேர்காணல் கிடையாது!
MHA IB வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.1,12,400/- ஊதியம் || தேர்வு, நேர்காணல் கிடையாது!
MHA IB வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,12,400/- ஊதியம் || தேர்வு, நேர்காணல் கிடையாது!

உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுப் பணியகத்தில் காலியாக உள்ள Senior Accounts Officer, Accounts Officer மற்றும் Accountant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry of Home Affairs Intelligence Bureau
பணியின் பெயர் Senior Accounts Officer, Accounts Officer மற்றும் Accountant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி within 45 days
விண்ணப்பிக்கும் முறை Offline
MHA IB காலிப்பணியிடங்கள்:
  • Senior Accounts Officer – 1 பணியிடம்
  • Accounts Officer – 2 பணியிடங்கள்
  • Accountant – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

சம்பள விவரம்:
  • Senior Accounts Officer – ரூ. 67,700-2,08,700/-
  • Accounts Officer – ரூ.44,900-1,42,400/-
  • Accountant – ரூ.35,400-1,12,400/-
MHA IB தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!