SSC மற்றும் TNUSRB ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு || முழு விவரம் இதோ!!

0
SSC மற்றும் TNUSRB ஆன்லைன் மாதிரி தேர்வு - தேர்வர்களின் கவனத்திற்கு முழு விவரம் இதோ!!
SSC மற்றும் TNUSRB ஆன்லைன் மாதிரி தேர்வு - தேர்வர்களின் கவனத்திற்கு முழு விவரம் இதோ!!

SSC மற்றும் TNUSRB ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு || முழு விவரம் இதோ!!

SSC மற்றும் TNUSRB வரை அரசு பணிகளுக்கு பலரும் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்துகிறோம். இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Online Mock Test:

பணியாளர் தேர்வாணையம் சார்பில் SSC MTS பணிக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதற்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமானோர் இந்த தேர்விற்கு தயாராகி வருகின்றனர். TNUSRB யில் இருந்து SI பணிக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த காரணத்தால் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதேசமயம் TNUSRB PC பணிக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI பணிக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தேர்விற்கு தயார்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு உதவும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் எங்கள் வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறோம். இந்த தேர்வுகள் நாளை (23.12.2021) நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

SSC CHSL Mock Test – Registration

TNUSRB PC Mock Test – Registration 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!