SSC Stenographer Grade ‘C’ & ‘D’ விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!SSC Stenographer Grade ‘C’ & ‘D’ விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2022 (Paper-I) பணியிடங்களுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC Steno தேர்வு தேதி:

2022 ஆம் ஆண்டுக்கான ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’ & ‘டி’ தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வை ஆணையம் 17.11.2022 மற்றும் 18.11.2022 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிட்டு விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

SSC Stenographer Grade ‘C’ & ‘D’ Objection:

தற்காலிக விடைக்குறிப்புகள் தொடர்பான, ஏதேனும் பிழைகள் இருப்பின், அதனை 24.11.2022 (மாலை 06:00 மணி) முதல் 28.11.2022 ( (மாலை 06:00 மணி) வரை ஒரு கேள்வி/பதிலுக்கு ரூ.100/- செலுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 28.11.2022 (மாலை 06:00) க்குப் பிறகு பெறப்படும் பிரதிநிதித்துவங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை & டிச. 4ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய விடைக்குறிப்பை 24.11.2022 (மாலை 06:00 மணி) முதல் 28.11.2022 (மாலை 06:00 மணி) வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC Press News Pdf

Download SSC Answer Key

Click Here for Objection 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!