SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Mock Test – முழு விவரம் உள்ளே!

0
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Mock Test - முழு விவரம் உள்ளே!
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Mock Test - முழு விவரம் உள்ளே!
SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்குரிய Free Online Mock Test – முழு விவரம் உள்ளே!

ExamsDaily வலைதளத்தில் SSC MTS, TNPSC JDO/RI தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், நாளை இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி பயிற்சி செய்து பார்க்கலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடங்களில் காலியாக இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்பதால், நாடு முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இத்தேர்வுக்கு தொடர்ந்து படித்து கொண்டு வருவதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

அந்த வகையில், ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை தொடர்ந்து, TNPSC JDO/RI தேர்வுக்கான General Studies பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இத்தேர்வில் போட்டித்தேர்வுக்கான முக்கியமான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். அதனால் இத்தேர்வை தொடர்ந்து பயிற்சி செய்து பார்ப்பதால் போட்டித்தேர்வை சுலபமாக வெற்றி கொள்ளலாம்.

SSC MTS Full Test 04: Click Here  

TNPSC JDO/RI General Studies 02: Click Here  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!