SSC 3600 + MTS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !

0
SSC 3600 + MTS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு !
SSC 3600 + MTS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு !
SSC 3600 + MTS பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !

மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS Non-Technical) மற்றும் Havaldar (CBIC & CBN) பணியிடங்களை நிரப்பிட கடந்த மார்ச் 23 ஆம் தேதி மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. தற்போது இந்த ஆணையம் ஆனது, வயது விவரம் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அந்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இந்திய முழுவதும் உள்ள Multi Tasking Staff (MTS) & Havaldar in CBIC and CBN பணியிடங்களை நிரப்ப MTS தேர்வு நடைபெற உள்ளது. SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் / 10வது முடித்திருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு (PET)/ உடல்நிலைத் தேர்வு (PST) (ஹவால்தார் பதவிக்கு மட்டும்) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொது விண்ணப்பத்தார்களுக்கு ரூ. 100/-ம் SC/SC, PWD, Ex Service ஆண் & பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 22.03.2022 அன்று வெளியிடப்பட்ட மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) தேர்வு 2021ன் படி, விண்ணப்பதார்கள் வயதானது MTS பதவிக்கு குறைந்தது 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது 02-01-1997 முதல் 01-01-2004 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். CBIC மற்றும் CBN, வருவாய்த் துறையில் ஹவால்தார் மற்றும் பல்வேறு துறைகளில் MTS இன் சில பதவிகளுக்கு 18 முதல் 27 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதாவது 02-01-1995 முதல் 01-01-2004 க்குள் விண்ணப்பதார்கள் பிறந்திருக்க வேண்டும்.

Download SSC Notification

Download SSC Latest Press News

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!