SSC MTS வேலைவாய்ப்பு 2022 – 3603 + காலிப்பணியிடங்கள் & சம்பளம்: ரூ.20200/- || சற்று முன் வெளியானது !

0
SSC MTS வேலைவாய்ப்பு 2022 - 3603 + காலிப்பணியிடங்கள் & சம்பளம்: ரூ.20200/- || சற்று முன் வெளியானது !
SSC MTS வேலைவாய்ப்பு 2022 - 3603 + காலிப்பணியிடங்கள் & சம்பளம்: ரூ.20200/- || சற்று முன் வெளியானது !
SSC MTS வேலைவாய்ப்பு 2022 – 3603 + காலிப்பணியிடங்கள் & சம்பளம்: ரூ.20200/- || சற்று முன் வெளியானது !

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS Non-Technical) மற்றும் Havaldar (CBIC & CBN) பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SSC
பணியின் பெயர் Multi Tasking Staff (MTS) &  Havaldar in CBIC and CBN 
பணியிடங்கள் 3603 +
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:
  • Multi Tasking Staff (MTS) : பின்னர் அறிவிக்கப்படும்
  • Havaldar in CBIC and CBN : 3603
SSC MTS வயது வரம்பு:

01-01-2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:
  • OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்.
SSC கல்வி தகுதி:

SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் / 10வது முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 7வது ஊதியக்குழுன் படி, மாதம் : ரூ.5200-20200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:
  • தாள்-I : கணினி அடிப்படையிலான தேர்வு 100 மதிப்பெண்கள்
  • உடல்திறன் தேர்வு (PET)/ உடல்நிலைத் தேர்வு (PST) (ஹவால்தார் பதவிக்கு மட்டும்)
  • தாள்–II (Descriptive): 50 மதிப்பெண்கள் (25+25)
விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பத்தார்கள்: ரூ. 100/-
SC/SC, PWD, Ex Service ஆண் & பெண்கள் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் கிடையாது

முக்கிய நாட்கள்:
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 22-03-2022
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30-04-2022
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 02-05-2022
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் SSC MTS அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதாவது 22-03-2022 முதல் 30-ஏப்ரல்-2022 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!