SSC MTS, CGL தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வுகள் – முழு விவரம் இதோ!
EXAMSDAILY வலைத்தளம் ஆனது மத்திய அரசின் போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்நிலையில், தேர்வர்களுக்கு இலவச மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
MOCK TEST:
அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு அதற்காக தயார் செய்து வரும் படித்த பட்டதாரி மற்றும் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்காக ஆண்டு தொடங்கும் போதே அந்த ஆண்டில் நடக்க உள்ள தேர்வுகளின் அட்டவணை முழுவதுமாக உத்தேசமாக வெளியிடப்படும். அதனை வைத்து தான் தேர்வர்கள் தொடர்ந்து வர இருக்கும் தேர்வுகளுக்கு தயாராகி வருவார்கள். அந்த வகையில், மத்திய அரசின் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (SSC ) கீழ் நடத்தப்படும் MTS மற்றும் CGL பதவிகளுக்கான தேர்வுகள் வரும் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
இதற்காக தேர்வர்கள் மிகவும் ஆர்வமாக தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக EXAMSDAILY வலைத்தளம் SSC MTS Full Test மற்றும் SSC CGL General Intelligence & Reasoning ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வுகளை ஏப்ரல் 27ம் தேதியான நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த உள்ளது. ஆன்லைன் முறையில் நடக்கும் இந்த மாதிரி தேர்வில் விருப்பம் உள்ள யார் வேண்டுமானாலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முன்பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசமாக மட்டுமே இந்த மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
SSC MTS Full Test 46
SSC CGL General Intelligence & Reasoning 02
Mock Test “WhatsApp Group” Join Now
TN Exam Mock Test “FB
Group” Join Now
TN Exam Mock Test “Telegram
Group” Join Now