
SSC JE அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு தகவல்களுடன்…!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) Junior Engineer (JE) பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியரிங் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் அளவு சர்வேயிங் & காண்ட்ராக்ட்ஸ்) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை ஆன்லைன் மூலம் 12.08.2022 முதல் 02.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | SSC |
பணியின் பெயர் | Junior Engineer |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SSC JE காலிப்பணியிடங்கள்:
Organization: Border Roads Organization (BRO
1. Junior Engineer (Civil)
2. Junior Engineer (Electrical & Mechanical)
Organization: Central Public Works Department (CPWD)
3. Junior Engineer (Civil)
4. Junior Engineer (Electrical)
Organization: Central Water and Power Research Station
5. Junior Engineer (Civil)
6. Junior Engineer (Electrical)
7. Junior Engineer (Mechanical)
Organization: Central Water Commission
8. Junior Engineer (Civil)
9. Junior Engineer (Mechanical)
Organization: Directorate of Quality Assurance (Naval)
10. Junior Engineer (Mechanical)
11. Junior Engineer (Electrical)
Organization: Farakka Barrage Project (FBP)
12. Junior Engineer (Civil)
13. Junior Engineer (Electrical)
14. Junior Engineer (Mechanical)
Exams Daily Mobile App Download
Organization: Military Engineer Services (MES)
15. Junior Engineer (Civil)
16. Junior Engineer (Electrical & Mechanical)
Organization: National Technical Research Organization (NTRO)
17.Junior Engineer (Civil)
18.Junior Engineer (Electrical)
19.Junior Engineer (Mechanical)
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
Organization: Ministry of Ports, Shipping & Waterways (Andaman Lakshadweep Harbour Works)
20. Junior Engineer (Civil)
21. Junior Engineer (Electrical)
22. Junior Engineer (Mechanical)
Junior Engineer வயது வரம்பு:
- 01.01.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது. OBC க்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (SC/ST PWD களுக்கு 15 ஆண்டுகள் & OBC PWD களுக்கு 13 ஆண்டுகள்) மற்றும் முன்னாள் எஸ்களுக்கு இந்திய அரசாங்கத்தின் விதிகள் படி, விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிப்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
JE கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் Diploma & Bachelor of Engineering அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SSC Junior Engineer (JE) ஊதிய விவரம் :
Junior Engineer – Level-6 (Rs 35400- 112400/-) of pay matrix of 7th Central Pay Commission
தேர்வு செயல்முறை:
- Paper-I (Computer Based Examination)
- Paper-II (Descriptive)
- Certificate Verification
தேர்வு கட்டணம்:
- For General & OBC – Rs. 100/-
- For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
விண்ணப்பிக்கும் முறை:
மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் SSC இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் 12.08.2022 முதல் 02.09 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.