SSC JE அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு தகவல்களுடன்…!

0
SSC JE அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு தகவல்களுடன்...!
SSC JE அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு தகவல்களுடன்...!SSC JE அறிவிப்பு 2022 - கல்வி தகுதி, வயது வரம்பு என முழு தகவல்களுடன்...!
SSC JE அறிவிப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என முழு தகவல்களுடன்…!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) Junior Engineer (JE) பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியரிங் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் அளவு சர்வேயிங் & காண்ட்ராக்ட்ஸ்) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை ஆன்லைன் மூலம் 12.08.2022 முதல் 02.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SSC
பணியின் பெயர் Junior Engineer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

SSC JE காலிப்பணியிடங்கள்:

Organization: Border Roads Organization (BRO

1. Junior Engineer (Civil)

2. Junior Engineer (Electrical & Mechanical)

Organization: Central Public Works Department (CPWD)

3. Junior Engineer (Civil)

4. Junior Engineer (Electrical)

Organization: Central Water and Power Research Station

5. Junior Engineer (Civil)

6. Junior Engineer (Electrical)

7. Junior Engineer (Mechanical)

 

Organization: Central Water Commission

8. Junior Engineer (Civil)

9. Junior Engineer (Mechanical)

Organization: Directorate of Quality Assurance (Naval)

10. Junior Engineer (Mechanical)

11. Junior Engineer (Electrical)

Organization: Farakka Barrage Project (FBP)

12. Junior Engineer (Civil)

13. Junior Engineer (Electrical)

14. Junior Engineer (Mechanical)

Exams Daily Mobile App Download

Organization: Military Engineer Services (MES)

15. Junior Engineer (Civil)

16. Junior Engineer (Electrical & Mechanical)

Organization: National Technical Research Organization (NTRO)

17.Junior Engineer (Civil)

18.Junior Engineer (Electrical)

19.Junior Engineer (Mechanical)

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Organization: Ministry of Ports, Shipping & Waterways (Andaman Lakshadweep Harbour Works)

20. Junior Engineer (Civil)

21. Junior Engineer (Electrical)

22. Junior Engineer (Mechanical)

Junior Engineer வயது வரம்பு:
  • 01.01.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது. OBC க்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (SC/ST PWD களுக்கு 15 ஆண்டுகள் & OBC PWD களுக்கு 13 ஆண்டுகள்) மற்றும் முன்னாள் எஸ்களுக்கு இந்திய அரசாங்கத்தின் விதிகள் படி, விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிப்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
JE கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma & Bachelor of Engineering அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC Junior Engineer (JE) ஊதிய விவரம் :

Junior Engineer – Level-6 (Rs 35400- 112400/-) of pay matrix of 7th Central Pay Commission

தேர்வு செயல்முறை:
  • Paper-I (Computer Based Examination)
  • Paper-II (Descriptive)
  • Certificate Verification
தேர்வு கட்டணம்:
  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதார்கள் SSC இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் 12.08.2022 முதல் 02.09 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf 

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!