SSC GD Constable PET/PST தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
SSC GD Constable PET/PST தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
SSC GD Constable PET/PST தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
SSC GD Constable PET/PST தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (GD) in CAPFs, SSF, Rifleman (GD) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC GD Constable தேர்வு முடிவுகள்:

Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF and Rifleman (GD) in Assam Rifles and Sepoy ஆகிய பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு முடிவானது 08.04.2023 அன்று ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதில் 3,70,998 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் பெண்-40924 மற்றும் ஆண்-330074 பேர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SSC JE (EEE) 2023 ONLINE COACHING & TEST – HURRY UP!

இவர்களுக்கான PET/ PST தேர்வுகள் 01-05-2023 முதல் 06-06-2023 வரை நடத்தப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு மட்டும் இந்த தேர்வுகள் நடத்த முடியவில்லை என்றும் , மேலும் நிலைமை சீரடைந்தவுடன் உரிய நேரத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் SSC தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் PET/ PST க்கு திட்டமிடப்பட்ட தேர்வுகளை தவிர்த்து மொத்தம் 3,68,146 பேர் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!