SSC வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.81,100/-

2
SSC வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.81,100
SSC வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.81,100

SSC வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.81,100/-

அரசு பணியாளர் தேர்வாணையமான SSC ஆணையத்தில் இருந்துSenior Secretariat Assistant/ Upper Division Clerk Grade Limited Departmental Competitive Examination தேர்விற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட இந்த பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்த SSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் 01.07.20217ம் தேதியினை பொறுத்து அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த பணிக்கேற்ப அரசு துறையில் குறைந்தபட்சம் Lower Division Clerk Grade பதவி வகித்திருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
  • அவற்றுடன் பணியில் குறைந்தபட்சம் 3-7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Computer Based Examination & Written Examination ஆகிய செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த தேர்விற்கான தேதி விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறது.
SSC GD Free Online Mock Test 2021

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.11.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு நிலையில் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SSC Departmental Test Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!