TNUSRB SI தேர்வுகள் 2024 – முக்கிய வினாக்கள்!!

0
TNUSRB SI தேர்வுகள் 2024 - முக்கிய வினாக்கள்!!
TNUSRB SI தேர்வுகள் 2024 – முக்கிய வினாக்கள்!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது உதவி ஆய்வாளர் (SI) பதவிக்கு உரிய அறிவிப்பை வரும் ஜூன் மாதம் வெளியிட உள்ளது. அதற்கு தற்போது முதலே அநேகமானோர் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவி புரிய முந்தைய ஆண்டு கேள்விகளில் முக்கியமானவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றை நன்கு படிப்பதன் மூலம் தேர்வுக்கு சிறப்பாக தயாராகலாம்.

1. சிறிய திருவடி என்றழைக்கப்படுபவர் யார்

A) கருடன்

B) அனுமன்

C) வீடணன்

D) இராமன்

2. ‘புறநானூறு சரியாகப் பிரித்தெழுதுக

A) புற + நானூறு

B) புறம் + நான்கு + நூறு

C) புறம் + நானூறு

D) புற + நான்கு + நூறு

3. கிறித்துவக் கம்பர்’ என்றழைக்கப்படுபவர் யார் ?

A) H.A. கிருஷ்ணப்பிள்ளை

B) வீரமாமுனிவர்

C) தஞ்சை வேதநாய காரியார்

D) கண்ணதாசன்

4. கீழ்க்கண்டவற்றுள் எது உலக அமைப்பு இல்லை

(A) சார்க்

(B) ஐக்கிய நாடுகள் கழகம்

(C) பன்னாட்டு நிதி நிறுவனம்

(D) பன்னாட்டு மனித உரிமைக் கழகம்

5. உயர்குடி வகுப்பினர் அல்லா கோட்பாட்டினைக் கூறியவர் யார்?

(A) காரல் மார்க்ஸ்

(B) லெனின்

(C) ஸ்டாலின்

(D) மாவோ-சே-துங்

விடைகள்:

1-B, 2-B, 3-A, 4-A, 5-A

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!