SSC CPO SI வேலைவாய்ப்பு 2024 – 4187 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

0
  SSC CPO SI வேலைவாய்ப்பு 2024 - 4187 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது  Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2024 அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 4187  பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான ஆன்லைன் வசதி 05.03.2024 முதல் 28.03.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://ssc.gov.in/ இல் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பை கவனமாகப் படித்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Staff Selection Commission
பணியின் பெயர்  Sub-Inspector
பணியிடங்கள் 4187
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

SSC SI காலிப்பணியிடங்கள்:

  • Sub-Inspector (Exe.) in Delhi Police-Male – 125 பணியிடங்கள்
  • Sub-Inspector (Exe.) in Delhi Police-Female – 61 பணியிடங்கள்
  • Sub-Inspector (GD) in CAPF – 4001 பணியிடங்கள்

என மொத்தம் 4187 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SSC CPO வயது வரம்பு:

அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 20 முதல் 25 ஆண்டுகள்.அதாவது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதிபெற, 02.08.1999  முதல் 1.09.2024க்குள் பிறந்திருக்க வேண்டும்.  SC/ ST க்கு  5 ஆண்டுகள், OBC  க்கு 3 ஆண்டுகள் மற்றும் Ex-Servicemen (ESM) 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

CPO SI கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

1. Sub-Inspector (GD) in CAPFs – Level-6 (Rs.35,400-Rs.1,12,400/-) Group ‘B’
2. Sub-Inspector (Executive) – (Male/Female) in Delhi Police  – Level-6 (Rs.35,400-Rs.1,12,400/-) Group ‘C’

SI தேர்வு செயல் முறை:

1.Computer Based Examination (Paper-I)
2. Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET)
3. Computer Based Examination (Paper-II)
4. Detailed Medical Examination (DME)

விண்ணப்ப கட்டணம்:

பெண்கள்/ SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

மேலே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் மார்ச் 5 முதல் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!