SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு – Tier-II தேர்வு தேதி வெளியீடு !

0

SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு – Tier-II தேர்வு தேதி வெளியீடு !

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Combined Higher Secondary Level Tier-II (Descriptive Paper) தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Tier-II தேர்வு:

பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் SSC ஆனது Combined Higher Secondary Level பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் இப்பணிகளுக்கென காலியாக உள்ள 6072 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் Tier-I (Computer Based Examination), Tier-II (Descriptive Paper), Tier-III (Skill Test/ Typing Test) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tier-I தேர்வான Computer Based Examination நடந்து முடிந்த நிலையில் Tier-II தேர்வு எப்போது என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது Tier-II தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Tier-II (Descriptive Paper) தேர்வானது 18.09.2022ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுதுபவர்களுக்கான நுழைவு சீட்டு (Hall Ticket) விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

Download Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!