SSC CHSL 4726 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

3
SSC CHSL விண்ணப்பிக்க இறுதி நாள் !
SSC CHSL விண்ணப்பிக்க இறுதி நாள் !
SSC CHSL 4726 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Combined Higher Secondary Level தேர்வானது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் இந்த தேர்வின் மூலம் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மொத்தம் 4726 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 19.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant and Data Entry Operator
பணியிடங்கள் 4726
விண்ணப்பிக்க இறுதி நாள்  19.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

விண்ணப்பத்தார்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையுடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

SSC CHSL Last Date Extended 2020 Notice PDF

SSC CHSL Notification PDF – Check Eligibility

SSC CHSL Vacancy Notice PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!