SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு!!!!
அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது CHSL தேர்விற்குரிய தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அடுத்து நடக்க இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SSC CHSL தேர்வு முடிவுகள் :
SSC தேர்வாணையத்தின் மூலமாக Combined Higher Secondary (10+2) Level Examination இரண்டாம் அடுக்கு தேர்வானது ஆனது கடந்த 25.02.2020 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகளும் பின்னர் அறிவிக்கப்பட்டது. அதில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட Typing Test/Data Entry Speed Test (DEST) தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.
TN Job “FB
Group” Join Now
தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு சோதனை நடைபெற உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டவராகள் தங்களின் புகைப்படம், கையொப்பம், கையெழுத்து உள்ளிட்டவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை 15.06.2021 அன்று முதல் 30.06.2021 அன்று வரை சரி செய்து கொள்ளலாம். அது குறித்த தகவல்களையும் மற்றும் தேர்வர் பட்டியலையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
Coolie velai
Kudi