SSC CGL தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு..!

0
SSC CGL தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு..!
SSC CGL தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு..!
SSC CGL தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு..!

மத்திய மற்றும் மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகளை நடத்தி வருகிறது. இது போன்ற போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

SSC தேர்வாணையம் CGL தேர்வுகளின் மூலமாக நாடு முழுவதும் காலியாக உள்ள 7900+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் இந்த தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.

இதுபோன்று அரசு பணி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (03.02.2022) SSC CGL தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேர்வெழுதி பயனடையலாம். இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகளை எழுத முன்பதிவு செய்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSC CGL Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!