மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம்

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம்

மத்திய அரசின் கீழ் செயல்படும் Security Paper Mill எனப்படும் SPMCIL நிறுவனத்தில் Supervisor, Junior Hindi Translator, Junior Office Assistant, Junior Time Keeper & Junior Technician ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SPMCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Diploma in Mechanical Engineering தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் B.Tech/ B.E/ B.Sc தேர்ச்சி அல்லது Hindi or English / Hindi இவற்றில் Master’s Degree தேர்ச்சி அல்லது I.T.I certificate in the Fitter/ Mechnist/ Turner/ Book Binding/ Printing/ Attendant Operator (Chemical Plant) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.19,040/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.
  • Interview மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 12.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவனங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!