மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு

1
மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு
மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் Security Paper Mill எனப்படும் SPMCIL நிறுவனத்தில் Supervisor, Junior Hindi Translator, Junior Office Assistant, Junior Time Keeper & Junior Technician ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SPMCIL
பணியின் பெயர் Supervisor, Junior Hindi Translator, Junior Office Assistant, Junior Time Keeper & Junior Technician
பணியிடங்கள் 23
கடைசி தேதி 12.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலை 2021 !!

Supervisor, Junior Hindi Translator, Junior Office Assistant, Junior Time Keeper & Junior Technician பணிகளுக்கு என மொத்தமாக 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

Diploma in Mechanical Engineering தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் B.Tech/ B.E/ B.Sc தேர்ச்சி அல்லது Hindi or English / Hindi இவற்றில் Master’s Degree தேர்ச்சி அல்லது I.T.I certificate in the Fitter/ Mechnist/ Turner/ Book Binding/ Printing/ Attendant Operator (Chemical Plant) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,040/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

BANK
BANK
தேர்வு செயல்முறை :

Interview மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 12.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவனங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!