SPMCIL மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – உடனே Apply பண்ணுங்க!

0
SPMCIL மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - உடனே Apply பண்ணுங்க!
SPMCIL மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - உடனே Apply பண்ணுங்க!
SPMCIL மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் – உடனே Apply பண்ணுங்க!

செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Deputy Manager மற்றும் Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு இதுவரை விண்ணப்பிக்காமல் இருக்கும் தகுதியானவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதை ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SPMCIL மத்திய அரசு பணி:
  • Deputy Manager (Environment) மற்றும் Assistant Manager (Marketing & Environment) பதவிக்கு என 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் 17.10.2022 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
  • 03.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master’s degree Chemistry/Degree in Chemical Engineering/Environmental Engineering/ Master’s degree in Marketing Management/MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50000/- 160000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

HCL நிறுவனத்தில் B.E படித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்..!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் SPMCIL இணையதளமான www.spmcil.com இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 04.10.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 17.10.2022 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Last Date Extended ( For Particular Posts)

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!