SPMCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – மாதம் ரூ.60,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!

0
SPMCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - மாதம் ரூ.60,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!
SPMCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - மாதம் ரூ.60,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!
SPMCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – மாதம் ரூ.60,000/- சம்பளம்! நாளை கடைசி நாள்!

செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 2 காலியிடங்கள் இருப்பதாகவும், தகுதி மற்றும் சம்பளம் குறித்த முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்
  • செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL ) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
  • இந்த நிறுவனத்தில் Associate மற்றும் Assistant Company Secretary ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன் படி Associate – 1 பணியிடம், Assistant Company Secretary – 1 பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • மேலும் இந்த காலியிடங்களில் விண்ணப்பிக்க 19.10.2022 தேதியின் படி, அதிகபட்சமாக 35 வயது இருக்க வேண்டும். வயதில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
  • தற்போது வெளியான காலி இடங்களில் விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தால் சமூகப் பணிகளில் முதுநிலை/சமூக நலனில் முதுநிலை/எம்பிஏ சிஎஸ்ஆர்/எம்எஸ் சிஎஸ்ஆர் & Ethical management/எம்பிஏ/பிஜிடி கிராமப்புற மேம்பாடு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 1400 + CBO காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-

  • Assistant Company Secretary பணிக்கு, பொதுத்துறை நிறுவனத்தில் (PSU) அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சி/இன்டர்ன்ஷிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • SPMCIL நிறுவனத்தில் இந்த பணிகளில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணியான SPMCIL நிறுவனத்தில் சேர விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள், SPMCIL இணையதளமான www.spmcil.com மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை அனுப்ப நாளை (19.10.2022) கடைசி நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!