SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.60,000/-

0
SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.60,000/-
SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.60,000/-
SPMCIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.60,000/-

SPMCIL எனப்படும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Associate மற்றும் Assistant Company Secretary ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை எளிமையாக மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SPMCIL
பணியின் பெயர் Associate மற்றும் Assistant Company Secretary
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SPMCIL காலிப்பணியிடங்கள்:
  • Associate – 1 பணியிடம்
  • Assistant Company Secretary – 1 பணியிடம்
Associate பணிக்கான வயது வரம்பு:

19.10.2022 தேதியின் படி, அதிகபட்சம் 35 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

டிப்ளமோ முடித்தவரா? ONGC ஆணையத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

SPMCIL CSR Associate கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தால் சமூகப் பணிகளில் முதுநிலை/சமூக நலனில் முதுநிலை/எம்பிஏ சிஎஸ்ஆர்/எம்எஸ் சிஎஸ்ஆர் & Ethical management/எம்பிஏ/பிஜிடி கிராமப்புற மேம்பாடு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

SPMCIL Assistant Company Secretary தகுதி விவரங்கள்:

Assistant Company Secretary பதவிக்கு, பொதுத்துறை நிறுவனத்தில் (PSU) அல்லது வேறு ஏதேனும் புகழ்பெற்ற நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சி/இன்டர்ன்ஷிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

SPMCIL சம்பளம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் SPMCIL இணையதளமான www.spmcil.com இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 20.09.2022 முதல் 19.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்

Download SPMCIL Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!